பாஷா மரணம்: தேர்தல் முடிவுகளை மாற்றிய கோவை குண்டுவெடிப்பு!
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (டிசம்பர் 16) மாலை இறந்தார்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (டிசம்பர் 16) மாலை இறந்தார்.
மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியவற்றின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நேற்று ஜூன் 30, இன்று ஜூலை 1 ஆகிய இரு தினங்கள் விழுப்புரத்தில் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டை எங்கள் கட்சிக்கு சமூக நீதியை காக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் ஒதுக்க வேண்டும். இல்லையெனில், 2025-ல் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலிலாவது ஒரு சீட்டை எங்களுக்குத் தர வேண்டும்.
திருப்பூரில் மத்திய அரசின் சூரஜ் திட்டத்தின் கீழ் 300 பேருக்கு ஆளுநர் ரவி இன்று (மார்ச் 13) நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கிற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நேற்று (மார்ச் 9) நிறைவு செய்யப்பட்டது.
டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில், கழகத்தின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சேர்ப்பது என பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.