விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார் அன்னியூர் சிவா

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

வாக்காளரை அடித்த எம்.எல்.ஏ… பதிலுக்கு பளார்விட்ட வாக்காளர் – வைரல் வீடியோ!

எம்.எல்.ஏ. சிவக்குமார் வாக்களிக்க வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்ய முயன்றதாக தெரகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கண்டுகொள்ளாத அண்ணாமலை… நயினாரின் எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்தா?

வைஃபை ஆன் செய்ததும், தேர்தல் பரப்புரை காலத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்திய செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தோடு பயணித்துக் கொண்டிருந்த […]

தொடர்ந்து படியுங்கள்
Ponmudi will continue as MLA again

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ழு தீர்ப்பு நகல் வந்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
ex minister Ponmudi to become MLA again

சிறை தண்டனை நிறுத்திவைப்பு : மீண்டும் எம்.எல்.ஏ.வாகும் பொன்முடி?

திருக்கோவிலூர் தொகுதி காலியானது என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நீதிமன்ற தீர்ப்பே நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த கடிதத்தைத் திரும்ப பெற வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக பாஜக மாநில தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்!

கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேயந்திர எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து மறு ஆய்விற்கு எடுத்த வழக்கின் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஒப்படைகத்தது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை மனுத்தாக்கல்!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்