ஜோ பைடன் – ஸ்டாலின் சந்திப்பு!

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் வழங்கிய இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் உரிமைத் தொகை: இறுதிக்கட்ட ஆலோசனை!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக, வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெறும் தேதி இன்று (செப்டம்பர் 9) அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
mk stalin in delhi

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Modi angry Governor gives permission to file case

டிஜிட்டல் திண்ணை: மோடி கோபம்… கணக்குத் தீர்க்கும் கவர்னர்? காத்திருக்கும் உதயநிதி

இந்த நிலையில் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கொடுக்கலாமா என்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அதன் பிறகே அனுமதி தருவது என்ற முடிவில் இருக்கிறார் ஆளுநர். சட்ட ஆலோசனைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் ஆளுநருக்கு அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்
MKstalin condemns pm modi

சனாதன சர்ச்சை- உதயநிதிக்கு ஆதரவு… மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்!

மணிப்பூர்‌ பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில்‌ சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம்‌ கோடி ரூபாய்‌ மதிப்பிலான முறைகேடுகள்‌ பற்றியோ பிரதமரும்‌ – ஒன்றிய அமைச்சர்களும்‌ இன்னும்‌ வாயே திறக்கவில்லை. ஆனால்‌ சனாதனத்தைப்‌ பற்றி பேசியவுடன்‌, ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால்‌, இவர்கள்தான்‌ பிற்படுத்தபட்ட – பட்டியலின – பழங்குடியின மக்களைக்‌ காப்பற்றப்‌ போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப்‌ போகிறார்களா?

தொடர்ந்து படியுங்கள்
no hate and case against samiyar acharya

சாமியார் மீது வழக்கு வேண்டாம்: உதயநிதி அறிக்கை!

மணிப்பூர்‌ கலவரத்தைத்‌ தூண்டிவிட்டு 250-க்கும்‌ மேற்பட்டோர்‌ படுகொலை செய்யப்படக்‌ காரணமாக இருந்தது, 7.5 லட்சம்‌ கோடி ரூபாய்‌ ஊழல்‌… போன்றவற்றைத்‌ திசை திருப்பத்தான்‌ மோடி அண்ட்‌ கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
mkstalin will participate in President dinner

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத்தலைவர் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி டெல்லி செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
cm stalin consultative meeting

குறுவை சாகுபடி பாதிப்பு: முதல்வர் நாளை ஆலோசனை!

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செப்டம்பர் 7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
udhyanithi stalin point out pm modi and question

’பிரதமரும் கொலை செய்ய அழைக்கிறாரா?’: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதிலடி!

நான் சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் மேடையில் கூறினேன். அதில் நான் என்றும் உறுதியாக இருக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நான் பேசியது இனபடுகொலைக்கான அழைப்பு என்றால், பிரதமர் மோடி பேசியது என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்