டிஜிட்டல் திண்ணை: வேட்பாளரை டெல்லிக்கு அனுப்பிய அண்ணாமலை-  மக்களவைக்கும் கமலை புக் செய்த ஸ்டாலின்

கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்று அண்ணாமலை தெரிவித்திருந்தாலும், அவர் சொன்னதற்கு மாறாக டெல்லி உள் மூவ்களை பாஜக தொடங்கிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுக : அன்புமணி கடிதம்

கடலூர் மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் எந்த வகையிலும் பயன்படாத, கடலூர் மாவட்டத்திற்கு பெருந்தீமைகளை மட்டுமே கொடுக்கும் என்எல்சி நிறுவனத்திற்காக உழவர்களின் நிலங்களை பறிக்கக்கூடாது; என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட உழவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தொடர்ந்து படியுங்கள்
Maternity Benefit Rs Increase to 18000

மகப்பேறு நல உதவி உயர்வு: அமைச்சர் ஒப்புதல்!

அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நல உதவியை 18,000 ஆக உயர்த்தி வழங்க ஒப்புதல்

தொடர்ந்து படியுங்கள்
Kamal will also collect votes Elangovan

“கை கொடுப்பதோடு, வாக்கும் சேகரிப்பார் கமல்”- இளங்கோவன் நம்பிக்கை!

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நிச்சயம் கைக்கு கை கொடுப்பார் – இளங்கோவன்

தொடர்ந்து படியுங்கள்
Kamal supports EVKS Elangovan

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு?

இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோருகிறார்

தொடர்ந்து படியுங்கள்
Stalins wish to compete in elections

ஸ்டாலின் விருப்பம் தேர்தலில் போட்டி: இளங்கோவன் பேட்டி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரும்பியதன் காரணமாகவே இடைத்தேர்தலில் போட்டியிட ஒத்துக்கொண்டேன் – இளங்கோவன் .

தொடர்ந்து படியுங்கள்

உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து: ஸ்டாலின் வரவேற்பு!

தீர்ப்பை மாநில மொழிகளில் வெளியிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தொடர்ந்து படியுங்கள்

இளங்கோவன் வீட்டில் ஸ்டாலின்: மகனுக்கு பதிலாய் அப்பா வேட்பாளரான பின்னணி!

பாஜக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதையெல்லாம் எதிர்கொள்ள இளங்கோவனால் மட்டுமே முடியும் என்று கருதியே ஸ்டாலின் இந்த யோசனையை முன் வைத்தார்

தொடர்ந்து படியுங்கள்
erode election

முத்துச்சாமி தலைமையில் தேர்தல் பணி: நேரு நம்பிக்கை பேட்டி!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவாக அமைச்சர்கள், முத்துச்சாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம்

தொடர்ந்து படியுங்கள்
BJP Working Committee Meeting

பாஜக செயற்குழு கூட்டம்: நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது உள்பட பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள்

தொடர்ந்து படியுங்கள்