மூன்று நிமிட உரை… சட்டமன்றத்தில் இருந்து மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு!
உங்களது கருத்தை நீங்கள் சொல்லிவிட்டீர்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொலல்லாமா? இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை ஒன்றிய அரசு ஒரு ரூபாய் தரவில்லை. பி எம் கேர் ஃபண்டில் பல லட்சம் ரூபாய் கணக்கு கேட்க முடியாமல் உள்ளது.அதில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ஐயா ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமே?
தொடர்ந்து படியுங்கள்