‘கமான் செல்வா…’ செல்வப்பெருந்தகைக்கு சாண்ட்விச் ஊட்டிவிட்ட ராகுல்
தனது தந்தை ராஜீவ் காந்தி இந்தியாவுக்காக ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த ஸ்ரீபெரும்புதூர் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் என்று செல்வப்பெருந்தகை பற்றி அறிந்தபோதே ராகுல் காந்திக்கு அவர் மீது அலாதி அன்பு ஏற்பட்டது
தொடர்ந்து படியுங்கள்