காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) கடிதம் எழுதியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்