தொழுநோய் இல்லத்தில் ஆய்வு : குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்

தொழுநோய் இல்லத்தில் ஆய்வு : குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்

அனைவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர். முதல்வரை பார்த்ததும் கைத் தட்டி வரவேற்ற அவர்கள், ஐயா நீங்க பேசுங்க என்றதும், நீங்கள் என்ன சொல்லுமோ சொல்லுங்க என்றார் மு.க.ஸ்டாலின்.

தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

அதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்
அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆட்சியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து முதல்வர் ஆய்வு!

மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து முதல்வர் ஆய்வு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

மாண்டஸ் : ‘கவனமா இருங்க’ – வீடியோ காலில் மு.க.ஸ்டாலின்

மாண்டஸ் : ‘கவனமா இருங்க’ – வீடியோ காலில் மு.க.ஸ்டாலின்

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். வீடியோ கால் மூலம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.