டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கட்சிகளின் 3 ஆவது கூட்டம் சென்னையில்- ஸ்டாலின் ஸ்கெட்ச்!

சில மாதங்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தெளிவான வடிவம் பெற்று குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
mk stalin voice message

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மக்கள்: வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய முதலமைச்சர்

தனது பிறந்தநாளில் தொலைப்பேசி வாயிலாகவும் செல்ஃபி – ஆக்மென்டட் ரியாலிட்டி மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாய்ஸ் மெசேஜ் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

2024  தேர்தலுக்கு ப்ளூ பிரின்ட் இதுதான்: இந்தியாவுக்கு ஸ்டாலின் பர்த் டே மெசேஜ்!

மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை கொண்டு தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்று பேசினார் ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

தேட வைத்து வந்த தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தாமதமாக வந்து உரையாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்

எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!

மார்ச் 1  பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது  என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.   
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

தொடங்கியது ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

70வது பிறந்தநாள் : முதல்வருக்கு தலைவர்கள் வாழ்த்து!

சமூக நீதி, மதச்சார்பின்மை, அம்பேத்கரின் சமூக கட்டமைப்பு போன்றவற்றை பாதுகாப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அரசியலில் நீடுழி வாழ வேண்டும். ” என்று திருமாவளவன் வாழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

எளியோரின் ஏந்தல்!

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நரிக்குறவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களோடு உணவருந்தினார். அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மஞ்சப்பையில் மரக்கன்று: ஸ்டாலின் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு!

தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் மஞ்சள் பையில் மரக்கன்று ஒன்றை வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

தனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்