மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’
இந்தியத் திருநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இறங்கி பிரச்சாரம் செய்யாத தேர்தல்களே கிடையாது. அதிலும், 2014ஆம் ஆண்டுக்குப்பிறகு எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரத்துக்குச் சென்றே தீர்வார். இந்த வழக்கம் முதல்முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மிசோரம் மாநிலத்தில் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ‘பெருமையை’ அவருக்குப் பெற்றுத் தந்தவர் யார் என்றால், அவர் மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா.
தொடர்ந்து படியுங்கள்