’ஈ சாலா கப் நம்தே’: மந்தனாவின் ஆர்.சி.பி. அணிக்கு காத்திருக்கும் கடைசி வாய்ப்பு!

’ஈ சாலா கப் நம்தே’: மந்தனாவின் ஆர்.சி.பி. அணிக்கு காத்திருக்கும் கடைசி வாய்ப்பு!

இந்த அனைத்து விஷயங்களும் ஒருவேளை நடந்தால், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆர்.சி.பி. மகளிர் அணி கெத்தாக மும்பை, டெல்லி அணிகளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து எலிமினேட்டர் போட்டிக்கு தகுதி பெறும்.