டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் விவசாயிகளுக்கு 50,000 புதிய மின் இணைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

20 நாட்களில் தயாரான ‘மிரள்’!

இந்த படம் 20 நாளில் எடுக்கப்பட்டாலும், இந்த படம் பெரிய உழைப்பை கொண்டுள்ளது.  முன் தாயாரிப்பிற்கு நிறைய காலம் தேவைப்பட்டது. இந்த படத்தில் பல சவால்களை சந்தித்து தான் உருவாக்கினோம்.  பரத், வாணி போஜன் இருவரும் இந்த படத்தை முழுமையாக தாங்கி பிடித்து இருக்கிறார்கள்.  இந்த படம் குடும்பங்கள் பார்க்ககூடிய ஒரு படமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்