அதிமுக அலுவலகம் திறக்கப்படுமா?: இன்று விசாரணை!

அதிமுக தலைமை கழகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வழிப்பறியில் ஈடுபடும் கஞ்சா ஆசாமிகளை கைது செய்: போராட்டம் நடத்திய பெண்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மேட்டு காலனியில் வசிப்பவர் வெல்டர் ஆனந்தன்

தொடர்ந்து படியுங்கள்

இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும்!

உடலுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதால் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள இறால் பண்ணைகளை தடை செய்ய வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

பாஜக ஆதரவு எடப்பாடிக்கா, பன்னீருக்கா? அண்ணாமலை பதில்!

அதிமுகவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த உட்கட்சிப் பூசலின் உச்சகட்டமாக ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சுமுகமாக நடந்து தேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்: பொன்முடிக்கு அண்ணாமலை

மத்திய அரசுடன் சுமுகமாக போய் தமிழ்நாட்டுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இன்று மதுரை காமராஜர் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்ற பெயரில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டுள்ளார். அதனால் பல்கலைக் கழக இணைவேந்தரும் உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். இதுகுறித்து இன்று (ஜூலை 13) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியைப் புதிய […]

தொடர்ந்து படியுங்கள்