வட இந்தியர்கள் வருகை- தமிழர்கள் சோம்பேறிகளா? பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்- நிபந்தனைகள் என்ன? பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் சிறப்புப் பேட்டி!
வேறு அரசியலை கையில் எடுக்க முடியாதவர்கள் தான் இந்த அரசியலை கையில் எடுக்கிறார்கள். பிகாரில் இருப்பவர்கள் தமிழர்கள் நம்மை தாக்குகிறார்கள் நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி அவர்கள் அங்கு ஒரு அரசியலை செய்கிறார்கள். இங்கு உள்ளவர்கள் வட மாநிலத்தவர்கள் நம்வேலையை பறிக்கிறார்கள் என்று அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை சீர்குலைப்பதற்காகத்தான் அவர்கள் இரு தரப்புமே இப்படி செய்கிறார்கள்”
தொடர்ந்து படியுங்கள்