திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் நலச்சங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்கு வந்த நரிக்குறவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் […]
தொடர்ந்து படியுங்கள்