டிஜிட்டல் திண்ணை:  குறிஞ்சி முதல் கோட்டை வரை- உதயநிதி கையில்  போலீஸ் ஹிட் லிஸ்ட்!

2019 ஜூலை 4 ஆம் தேதிதான் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா புதிய அமைச்சரவை: யார் யாருக்கு எந்த துறை?

கர்நாடகாவில் மே 20-ஆம் தேதி முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவகுமாரும் பதவியேற்று கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினிடம் ஆன்லைனில் சிக்கிய அமைச்சர்கள்!

ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் அணி நிர்வாகிகள் நியமனத்தை முடிக்கச் சொன்னோம். இன்னும் முடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? விரைவாக செயல்படுங்கள்,

தொடர்ந்து படியுங்கள்

தேவர் குருபூஜை : கோரிப்பாளையத்தில் அமைச்சர்கள் மரியாதை!

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, ஜ கண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி  எச்சரிக்கை!

நான் யாருக்கும் அடிமை இல்லை என்றும் பேசியிருக்கிறார். அப்படியென்றால் மற்ற அமைச்சர்கள் எல்லாம் யாருக்கோ அடிமையாக இருக்கிறார்களா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் பிடிஆர். இதனால் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோபமாகியிருக்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்