நிவாரணப் பணி: அமைச்சர்கள் நியமனம்!
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமல்லாமல் நாத்திக கொள்கையையும் பாதுகாக்கிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 8) வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக தளப் பக்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் ஒரு பதிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சரவை கூட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்குத் தொகுப்பு சலுகைகள் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 4) 2-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் பேச எழுந்தாலே ஆளும்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபடுகின்றனர் என்று திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்2019 ஜூலை 4 ஆம் தேதிதான் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்