meeting with spinning mills today

வேலை நிறுத்தம்: நூற்பாலை உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கிக் கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15ஆம் தேதி முதல் நூற்பாலைகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 21) நூற்பாலை அதிபர்களுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜாக்டோ ஜியோவின் கோட்டை முற்றுகை ஒத்திவைப்பு!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அத்தனை கோரிக்கைகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். கடந்த ஆட்சியாளர்கள் போல் சொன்னதைச் செய்வார்கள் என நம்புகிறோம். அமைச்சர்கள் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை ஒத்திவைக்கிறோம்

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்றம் வந்த நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்