’நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்..’: அண்ணாமலைக்கு சீமான் சவால்!
அண்ணாமலை திமுக பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் புனிதர்கள் ஆகிவிட முடியாது இல்லையா? அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் வாயை மூடிக்கொண்டு அவர் அமைதியாக இருக்கக்கூடாது.
தொடர்ந்து படியுங்கள்