பந்திக்கு முந்திக்கொண்டது பன்னீர் தரப்பு: ஜெயக்குமார் விமர்சனம்!

பன்னீர் தரப்பை போல நாங்கள் பந்திக்கு முந்திக் கொள்ள மாட்டோம் என்று ஆளுநரின் தேநீர் விருந்து பற்றி ஜெயக்குமார் விமர்சித்து இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

உட்கட்சிக் குழப்பத்தில் மறந்துவிட்டீர்களா? எடப்பாடிக்கு தங்கம் தென்னரசு பதில்!

தமிழகத்திற்கு வரும் முதலீடுகளையும், தமிழக இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம்” என்றும்  எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்வதாகவும் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி அமைச்சராவதை தடுத்த கமல்?

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநயகனாக நடிக்க உள்ளாதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பு தமிழகத்தில் 100% நிறைவு!

எஞ்சிய குடும்ப அட்டைகளில் ஆதார் பதிவை 2022 செப்டம்பர் 30-க்குள் மேற்கொள்ள வேண்டுமென்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்