Udhayanidhi became the Deputy Chief Minister

டிஜிட்டல் திண்ணை: மாநாடு முடிந்து துணை முதல்வராகும் உதயநிதி

அமைச்சர்கள் வரிசையில் ஸ்டாலினுக்கு அருகே துரைமுருகன், அவரை அடுத்து உதயநிதி இரண்டாவது இடத்தில் அமர்ந்திருந்தார். உதயநிதிக்குப் பிறகே நேரு, ஐ.பெரியசாமி, வேலு, தங்கம் தென்னரசு ஆகிய சீனியர் அமைச்சர்கள் அமர்ந்திருந்தார்கள். 

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi Fasting is drama Edappadi

உதயநிதியின் உண்ணாவிரதம் ஒரு நாடகம்: எடப்பாடி பழனிசாமி

எவ்வளவு ஏமாற்று வேலை காட்டுகிறார்கள். உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய நாடகம். 2021 வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து போடப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை மாநாடு: திமுக உண்ணாவிரத தேதி மாற்றம்!

மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்ட தேதியை அம்மாவட்ட திமுக மாற்றி அறிவித்துள்ளது. அதிமுக ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறும் என்று அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆளுநருக்கு எதிராகவும் திமுக சார்பில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக மாநாடு பற்றிய செய்தி எந்த ஊடகங்களிலும் வரக்கூடாது என்பது தான் திமுகவின் நோக்கம். அதனால் தான் நாங்கள் மாநாடு […]

தொடர்ந்து படியுங்கள்
NEET Exam: DMK Youth Fasting on the 20th

நீட் தேர்வு: திமுக உண்ணாவிரதம்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

தொடர்ந்து படியுங்கள்
how many jagadeesh we want to loss

“எத்தன ஜெகதீஸை, அனிதாவை நாங்க இழக்கணும்?”: உதயநிதியிடம் நேருக்கு நேர் மாணவர் கேள்வி!

நீர் தேர்வால் உயிரிழந்த ஜெகதீஸ்வரனின் நண்பன் ஃபயாஸ்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீர் தேர்வு ரத்து குறித்து முறையிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சரானார் உதயநிதி

அமைச்சராகப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்காகக் காலை முதலே ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு அமைச்சர்களும், எம்.பி.க்களும் வருகை வந்தனர்.
காலை 9 மணிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்