Is the Union government an empire that ignores disaster?

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது என்று சொலவடையாகக் கூறுவார்கள். தமிழ்நாடு சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர்களுக்கான கூடுதல் நிவாரண நிதி கோரிக்கை குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஆணவப்பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழை, வெள்ளம்: அமைச்சர் உதயநிதி ஆய்வு!

சென்னை மாநகராட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ரிசல்ட்… உதயநிதிக்கு நன்றி சொன்ன பாஜக! மீண்டும் பாஜக கூட்டணி? எடப்பாடி ரியாக்‌ஷன்!

நாங்கள் திமுகவையும் உதயநிதியையும் உச்சரித்தது அவர்களை புகழ்வதற்கு அல்ல. எங்களது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளத்தான்’

தொடர்ந்து படியுங்கள்
digital thinnai who is next pm stalin message

டிஜிட்டல் திண்ணை: பிரதமர் யார்? காங்கிரஸ்-பாஜகவுக்கு ஸ்டாலின் மெசேஜ்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உதயநிதி

சென்னையில் இன்று (நவம்பர் 26) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கக்கூடிய அளவிற்கு தயாராக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக முதன்மை செயலாளர் கே.என்.நேரு இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dmk district secretaries meeting

ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இளைஞரணி மாநாடு டொனேஷன்: மாசெக்களுக்கு காத்திருக்கும் ஷாக்!

சென்னை தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டலில் நாளை (நவம்பர் 26) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
Incident done by Udhayanidhi trust

புரட்டாசி சனி: உதயநிதி அறக்கட்டளை செய்த சம்பவம்! 

உதயநிதிக்கு எதிராக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு  வரும் நிலையில்,.. ‘திருவல்லிக்கேணி கோயிலுக்கு வந்த  ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நள்ளிரவு வரை சத்தமின்றி பிரசாதம் வழங்கியிருக்கிறது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை.

தொடர்ந்து படியுங்கள்
Violence case against DMK union secretary

உதயநிதிக்காக போராடிய திமுக ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை வழக்கு!

இதைவைத்து உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் மீது வன்கொடுமை புகார் கொடுத்திருக்கிறார். அதன்படியே போலீஸும் ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மேலும் நகராட்சி கவுன்சிலர் முருகவேல் உட்பட திமுகவினர் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்