DMK MLA Disciplinary action ?

டிஜிட்டல் திண்ணை: வெளிநாட்டில் ஸ்டாலின்… தேர்தல் நெருங்கும் நேரம்…திமுக எம்.எல்.ஏ. நீக்கம்? 

தலைவர்  வெளிநாட்டில் இருக்கிறார்.  இந்த நிலையில்  கூட்டம்  நடத்த முடியவில்லை என்றால் அடுத்த கட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்’  என்று எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tamil nadu khelo india

முதலிடம் யாருக்கு?… தமிழ்நாடு-மகாராஷ்டிரா இடையே கடும் மோதல்!

இன்னும் ஒரு தங்கப்பதக்கம் தான் இடைவெளி என்பதால், மீண்டும் முதல் இடத்தை தமிழ்நாடு விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்
tamil nadu khelo india medal tally

கேலோ இந்தியா 2024: தங்கப் பதக்கத்தை வேட்டையாடும் தமிழக வீரர்கள்

இதேபோல இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாவது இடத்தில் ஹரியானாவும், நான்கு மற்றும் ஐந்து இடங்களில் முறையே டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi stalin deputy cm rumours

டிஜிட்டல்  திண்ணை: உதயநிதி துணை முதல்வர் வதந்தி தானா?

இன்று (ஜனவரி 13) இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழியோடு  காணொளி வாயிலாக கலந்து கொண்டார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்
Udhayanidhi incharge Chief Minister

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?

பொங்கலுக்கு முன்பு தமிழ்நாட்டை பலப்படுத்த உலக முதலீட்டாளர் மாநாடு, பொங்கலுக்கு பின்பு திமுகவை பலப்படுத்த சேலம் இளைஞரணி மாநாடு இந்த இரு மாநாடுகளையும் முடித்த பிறகு ஜனவரி 3 ஆவது வாரத்தில் முதலமைச்சர் முக்கிய முடிவெடுக்கப் போகிறார்

தொடர்ந்து படியுங்கள்
Udayanidhi invite pm modi for khelo India sports

பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க நேற்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி. விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Trichy shock at Modi function

டிஜிட்டல் திண்ணை: மோடி விழாவில் திருச்சி தந்த ஷாக்- ஸ்டாலின் நடத்திய விசாரணை!

அமைச்சர் உதயநிதி தனது நண்பரும் பள்ளிக் கல்வி நூலகத்துறை அமைச்சருமான அன்பில் மகேஷுடன் சேர்ந்து வந்து புத்தகக் காட்சியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi inaugurate chennai book fair minnambalam stall no 345

சென்னை புத்தக கண்காட்சி: மின்னம்பலம் ஸ்டால் 345

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சென்னையில் புத்தக கண்காட்சி திருவிழா நடைபெறும். இந்த கண்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் புத்தகங்கள் வாங்கி செல்வார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Is the Union government an empire that ignores disaster?

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது என்று சொலவடையாகக் கூறுவார்கள். தமிழ்நாடு சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர்களுக்கான கூடுதல் நிவாரண நிதி கோரிக்கை குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஆணவப்பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மழை, வெள்ளம்: அமைச்சர் உதயநிதி ஆய்வு!

சென்னை மாநகராட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்