நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?
ஆனால் அந்த எண் கொண்ட பேருந்து வரவில்லை. நீண்ட நேரம் நின்றும் பேருந்து வரவில்லை என்ற தகவலை சந்துருவிடம் அவரது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்ஆனால் அந்த எண் கொண்ட பேருந்து வரவில்லை. நீண்ட நேரம் நின்றும் பேருந்து வரவில்லை என்ற தகவலை சந்துருவிடம் அவரது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மீண்டும் அமைச்சர் தரப்பில் பேச அழைத்தாலும் தயாராக இருக்கிறோம். எங்களது போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்நிதி கூடுதலாக செலவாகும் சில விஷயங்களை நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும். இதன் காரணமாக ஒரு நாள் நேரம் கேட்டிருக்கிறோம்.
தொடர்ந்து படியுங்கள்பணியிட மாறுதலில் தேனி சென்றுவிட்டால் என் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வேன், வயதான என அப்பா அம்மாவையும் பார்த்துக்கொள்வேன். எனவே போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு கொடுத்தேன்.
தொடர்ந்து படியுங்கள்கூடுதல் கட்டண புகார் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூடுதல் கட்டண வசூல் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து படியுங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல்படுத்தப்பட்டு வருவது என்பது தனியார் மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்- அமைச்சர் சிவசங்கர்
தொடர்ந்து படியுங்கள்