Gandhi says Thiruma win

சிதம்பரத்தில் திருமா… வித்தியாசக் காட்சிகள்: கள நிலவரம் சொல்லும் காந்தி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கள அளவில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன என்று கூறுகிறார்கள் அங்கே தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பயன்பாட்டுக்கு வரும் 4,200 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

4,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
all transports starts from kilambakkam

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 23) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minister sivasankar transport workers protest

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம்: அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தங்களது போராட்த்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 9) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
minister sivasankar says buses operate smoothly

தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பில்லை: அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பில்லாமல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Politics in transport workers' strike

போக்குவரத்து ஊழியர் போராட்டம்… அரசு என்ன செய்யப் போகிறது? அமைச்சர் சிவசங்கர் பதில்!

இது அரசியல் உள் நோக்கம் கொண்டது. தேர்தல் வரும் நேரத்தில் இப்படி செய்தால் மக்களுக்கு அரசு மீது கோபம் வரும் என்ற எண்ணத்தில் செய்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Minister Sivasankar replied to Annamalai

ரூ.200 கோடி ஊழலா?: அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதற்கட்டமாக 1600 புதிய பேருந்துகள் இன்னும் இரண்டு மாதத்திற்குள் இயக்கப்படுவது உறுதி என தமிழக போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பைக் டாக்சிக்கு அனுமதியா? அமைச்சர் சிவசங்கர் பதில்!

அதே சமயம் புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர்களும் போடப்பட்டு வருகிறது. புதிய பேருந்துகள் வரும் பொழுது கூடுதலாக ஊழியர்களை நியமிக்கும் நடவடிக்கையும் துவங்கப்பட்டுள்ளது. அதுவரை பள்ளி கல்லூரி காலத்தில் நல்ல முறையில் பேருந்துகளை இயக்க கூடிய கட்டாயத்தில் இருப்பதால் அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்துகள் சேவை ஒன்றும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர்

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளையொட்டி, ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்