Senthil Balaji resigns his minister post

செந்தில் பாலாஜி ராஜினாமா?

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதுகுறித்த கடிதத்தை முதல்வர் தரப்புக்குச் செந்தில் பாலாஜி அனுப்பியிருப்பதாகவும், இக்கடிதம் குறித்து முதல்வர் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்
SC dismiss petition against senthil balaji

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமனறம் இன்று (ஜனவரி 5) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
supreme court asks senthil balaji medical report

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வழக்கில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji bail case supreme court hearing

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை எப்போது?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைய தினம் கடைசி வழக்காக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு 9ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சென்ற லேட்டஸ்ட் ‘மின்சார’ மெசேஜ்! 

அமலாக்கத்துறையால்   கைது செய்யப்பட்டு  கடந்த  நான்கு மாதங்களாக  சிறையில் இருந்து வரும்  அமைச்சர் செந்தில் பாலாஜியின்  ஜாமீன் மனு கடந்த  செப்டம்பர் 20ஆம் தேதி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balalji pettition dismissed

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி!

அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji madras session court

வழக்கு ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி மனுத்தாக்கல்!

அமலாக்கத்துறையிடம் குற்றப்பத்திரிகை, கைது குறிப்பாணை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji madras session court

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை கஸ்டடி நாட்கள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி சகோதரர் பங்களாவை முடக்கிய அமலாக்கத்துறை!

கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்