சிவகங்கை: காங்கிரசுக்குள் எதிர்ப்பு, அதிமுகவின் வேகம்… கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்!

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட சிவகங்கை தொகுதியில் களம் பல வித்தியாசமான பரபரப்புகளுக்கு மத்தியில் கடும் போட்டியில் இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
ramanathapuram constituency elections 2024

இராமநாதபுரம்: ஓ.பி.எஸ் பலாப்பழத்தை கூறுபோடும் அதிமுக? ஏணியை தள்ளிவிடும் அமைச்சர்?

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வைப்பதும், தோல்வியடைய வைப்பதும் சாதி மத வாக்குகளா அல்லது அரசியல் கட்சி வாக்குகளா என வேட்பாளர்களை அச்சம் அடைய வைத்துள்ளது தொகுதியின் நிலைமை.

தொடர்ந்து படியுங்கள்
rajakannappan speech about congress

காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?

திமுக -காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கும் நிலையில் கண்ணப்பனின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: சின்னவரை நம்பினார் கைவிடப்படார்- கண்ணப்பனை கரையேற்றிய உதயநிதி

இந்த பின்னணியில்தான் சின்னவரை நம்பினார் கைவிடப்படார் என்று கண்ணப்பன் ஆதரவாளர்கள் கோஷம் போடாத குறையாக கொண்டாட்டம் நடத்தி வருகிறார்கள்”

தொடர்ந்து படியுங்கள்
thangam thennarasu appointed nellai

நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  இலாகா மாற்றம்: ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு காரணம்!

அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் சில அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி, சில அமைச்சர்களுக்கு  வருத்தம். சரி… ஆனால் இந்த துறை மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதுதான்  திமுக வட்டாரத்தில் அடுத்து விவாதிக்கப்பட்டு வரும் டாபிக்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் காந்தி இலாகா பறிப்பு: ராஜ கண்ணப்பனுக்கு மேலும் ஒரு பொறுப்பு!

பல்லைக் கடித்துக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் கண்ணப்பன் மீண்டும் அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் வந்ததும் தனக்கு வலிமையான துறையை பெறுவதற்கான வழிகளில் இறங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!

முதல்வர் ஸ்டாலின் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமைச்சர்களின் இந்த பதற்றத்துக்கு விடை கிடைக்கும்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!

இதற்கிடையே பத்து வருடமாக எதிர்க்கட்சியாக இருந்து பாடுபட்ட கட்சி நிர்வாகிகளுக்கு வாரியப் பதவி  கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே நிலவியது. 

தொடர்ந்து படியுங்கள்

சாதி பெயரை கூறி மிரட்டல்: அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் எஸ்சிஎஸ்டி ஆணையம் விசாரணை!

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்.

தொடர்ந்து படியுங்கள்