நீதிமன்றமே தடைவிதிக்க முடியாதபடி சட்டம் : அமைச்சர் ரகுபதி

சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் நிறைவேற்றப்படும். The Online Rummy Prohibition Act, the court itself cannot ban.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்தபின் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்போர்ட் அப்டேட்!

ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10.50 மணிக்குச் சென்னையிலிருந்து கொச்சி செல்கிறார்.
நிர்மலா சீதாராமன் டெல்லியிலிருந்து பகல் 12.40 மணிக்கு சென்னை வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்