governor rn ravi hastily read the judgement copy

பொன்முடிக்கு தண்டனை: தீர்ப்பு நகலை விரைந்து படித்த ஆளுநர்!

இதைப் பார்த்து ஆளுநர் ரவி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான அரசியல் சூழலில் தான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்
Ponmudi verdict Chief Minister's reaction

பொன்முடி தீர்ப்பு: முதலமைச்சர் ரியாக்‌ஷன் என்ன?

கடந்த நவம்பர் 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை முடிந்து எழுத்துப்பூர்வமான வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முதலமைச்சரிடடம் திமுகவின் சீனியர் வழக்கறிஞர்கள் சில விஷயங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
Ponmudi who lost his MLA post

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவி இழந்த பொன்முடி… ஜெயலலிதா, ராகுல் வழக்குகள் சொல்வது என்ன?

டிசம்பர் 21 பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்”

தொடர்ந்து படியுங்கள்
Ponmudi remove the national flag from the car

குற்றவாளி என தீர்ப்பு: காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றுகிறாரா அமைச்சர் பொன்முடி?

ஒருவேளை இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் நிலை ஏற்படக் கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி வழக்கில் தேவையற்ற கருத்துக்களை நீக்குக: ஓய்வுபெற்ற நீதிபதி வசந்த லீலா

தனக்கு எதிராக தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை  உத்தரவிலிருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வசந்த லீலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
ED summons again minister K Ponmudy

அடுத்த ரவுண்டு ஆட்டம்… அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

4 மாதங்கள் கழித்து மீண்டும் வரும் நவம்பர் 30 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென்று அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Supreme Court praises Ananda Venkatesh

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் சூமோட்டோ செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி-பொன்முடிக்கு பின்னடைவு!

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதை தடுக்க முடியாது என்று இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்
jayakumar villupuram court

பொன்முடி வழக்கில் அரசு தரப்பு வாதம் ஏற்புடையதாக இல்லை: ஜெயக்குமார்

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

பொன்முடி வழக்கிலிருந்து விலக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடி மீதான வழக்கை தாமே விசாரிப்பதா அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து படியுங்கள்
Ponmudi case One more false testimony

பொன்முடி வழக்கு: மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம்  இன்று (செப்டம்பர் 2) பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்