மத்திய அரசையே அசைத்து பார்க்கும் அன்னபூர்ணா வளர்ந்த கதை!

தினமும் காலை 4 மணிக்கு சைக்கிளில் தனது ஹோட்டலுக்கு சென்று வேலைகளை துரிதப்படுத்துவார்.  உணவுகளை ருசி பார்ப்பார். பின்னர், வீட்டுக்கு சென்று விட்டு காரில் மீண்டும் ஆர்.எஸ். புரம் அலுவலகத்துக்கு வருவார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஜிலேபி முதல் மன்னிப்பு வரை… மிரட்டல், உருட்டல்! அன்னபூர்ணாவுக்கு நடந்தது என்ன?

இந்த மாதிரி ஒரு ஃபங்ஷன் நடக்குது… ஃபைனான்ஸ் மினிஸ்டர் வர்றாங்க. என்கிட்ட அடிக்கடி சொல்றீங்கள்ல… அந்த  குறைகளை எல்லாம் வந்து அவங்ககிட்ட சொல்லுங்க

தொடர்ந்து படியுங்கள்
No announcement income tax cuts Interim Budget

வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை : நிர்மலா சீதாராமன்

நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறைகளில் எந்த மாற்றமும் இல்லை. 2023-24 க்கான திருத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவிகிதமாக உள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவிகிதத்துக்குள் குறைக்க திட்டம் வகுக்கப்படும்

தொடர்ந்து படியுங்கள்
Ayodhya issue in dmk vs bjp

டிஜிட்டல் திண்ணை: அறநிலையத்துறைக்குள் அயோத்தீ… சேகர்பாபுவை சுற்றி என்ன நடக்கிறது?

கடந்த 2021 நவம்பர் மாதம் பிரதமர் மோடிஉத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்தில் சங்கராச்சாரியாரின் சிலையை திறந்து வைத்தார். அந்த நிகழ்வை தமிழக கோயில்களில் சிறப்பு நேரடி ஒளிபரப்பு செய்தது இதே சேகர்பாபு தலைமையிலான அறநிலையத்துறை.

தொடர்ந்து படியுங்கள்
Nirmala Sitharaman complaining to Amit Shah

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை… அமித் ஷாவிடம் புகார் அளிக்கும் நிர்மலா சீதாராமன்?

கடந்த ஜூன் 10 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது இப்படித்தான் விமான நிலையத்துக்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் மின்சாரம் நின்றுபோனது. அப்போதே இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.

தொடர்ந்து படியுங்கள்
Is the Union government an empire that ignores disaster?

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது என்று சொலவடையாகக் கூறுவார்கள். தமிழ்நாடு சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர்களுக்கான கூடுதல் நிவாரண நிதி கோரிக்கை குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஆணவப்பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நிர்மலா பேட்டியால் கொதித்த தமிழ்நாடு- சமாளிக்க மோடி எடுத்த அவசர ஆக்‌ஷன்!

நிர்மலாவின் பேட்டியால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு உதவ மறுத்துவிட்டது என்ற பேச்சுகள் அதிகரித்துவிட்ட நிலையில், பிரதமரே நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Nirmala sitharaman press meet background

டிஜிட்டல் திண்ணை: அட்டாக் உதயநிதி… ஆர்டர் போட்ட மோடி- டெல்லியில் நிர்மலா தாண்டவம் பின்னணி!

நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற அண்ணாமலை இன்று காலை மத்திய இணை அமைச்சர் முருகனோடு சேர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
AIADMK MLAs Meet Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி!

நிதியமைச்சராக இருப்பதால் மரியாதை நிமித்தமாக நிர்மலா சீதாராமனை மேடையில் அம்மா என்று சொன்னேன். ஆனால் எங்களுக்கு ஒரே அம்மா என்றால் அது ஜெயலலிதா தான். இவரை யாரோடும் ஒப்பிட முடியாது.

தொடர்ந்து படியுங்கள்