மதுவிலக்கு – ஒரே உத்தரவு தான்… இல்லையென்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி காட்டம்!

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி எனச் சுற்றி இருக்கும் மாநிலங்களில் மதுவிற்கும் போது தமிழ்நாடு மட்டும் எப்படி பற்றிக் கொள்ளாத கற்பூரமாக பாதுகாக்கப்பட முடியும்?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Senthilbalaji selects candidate

டிஜிட்டல் திண்ணை: சிறைக்குள் இருந்து வேட்பாளர் செலக்ட் செய்யும் செந்தில்பாலாஜி… அண்ணாமலைக்கு காத்திருக்கும் ஸ்டாலின்

இம்முறை நேர்காணலில், ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படவில்லை. இதுவே திமுகவினருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Businessman Jayaprakash joined BJP

ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த ஜெ.பி.- திமுகவில் அதிர்வலைகள் ஏன்?

அரசியல்வாதிகள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செல்வதும், தொழிலதிபர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைவதும் அரசியல் அரங்கில் எப்போதும் காணப்படக்கூடிய காட்சிதான்.

தொடர்ந்து படியுங்கள்
scholarship for tasmac employees minister muthusamy

முதல்முறை டாஸ்மாக் வருபவர்களுக்கு கவுன்சிலிங்: அமைச்சர் முத்துசாமி

சிறப்பாக செயல்படும் டாஸ்மாக் பணியாளர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாஸ்மாக் திறக்கும் நேரம்: அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி பூரண மது விலக்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று குடும்பத்தலைவிகள், மகளிர் மற்றும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், தமிழ்நாடு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், காலை 7 மணி முதல் 9 மணி வரை டாஸ்மாக் கடையைத் திறக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அரசு தரப்பில் ஆலோசனை மட்டும் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். […]

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் டாஸ்மாக் கடைகளில் ’கட்டிங்’ பாட்டில்: அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவின் அளவை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேரூராட்சியில் குப்பையில்லா குமரி என்ற தலைப்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக பிரச்சனை: நம்பிக்கை வைக்கும் முத்துசாமி

அதிமுகவில் தற்பொழுது நிலவும் பிரச்சனைகளிலிருந்து அவர்கள் தப்பித்து வர வேண்டும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“விதிமீறி கட்டிடங்கள் கட்டினால்”: அமைச்சர் எச்சரிக்கை!

தமிழகத்தில் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்துத் தள்ளப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி

தொடர்ந்து படியுங்கள்