“அண்ணே நீங்க என்ன சொல்றீங்களோ செஞ்சிருவோம்” – செல்லூர் ராஜூவிடம் அமைச்சர் மூர்த்தி
மதுரை வெள்ள நிவாரண பணியின் போது பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ஆகிய இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை வெள்ள நிவாரண பணியின் போது பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ஆகிய இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மாவட்டம் யானை மலை ஒத்தக்கடையில், 11,500 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் 500 புதிய சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 6000 மகளிருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்வணிக வரித்துறையில் இந்த நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், கடந்த நிதியாண்டை விட ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று (பிப்ரவரி 9) சென்னை. நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை திமுகவின் ஒவ்வொரு அசைவையும் நிர்ணயிப்பவராக அமைச்சர் பி. மூர்த்தி இருக்கிறார். இப்படி, மூர்த்தி தரும் குடைச்சல்களை பொறுக்க முடியாமல்தான் பிடிஆர் தவிப்பதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்