பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 3.0 திட்டம்: சிறப்பம்சங்கள் என்ன?
பத்திரப்பதிவுத்துறையில் பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்