“மதவாத, பாசிச அரசியலுக்கு எதிராக தொடர்ந்து களமாடுவேன்”… மனோ தங்கராஜ்
தமிழக அமைச்சரவையானது நேற்று (செப்டம்பர் 28) மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக அமைச்சரவையானது நேற்று (செப்டம்பர் 28) மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்குமரியில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமையவுள்ள வளாகத்தில் களரி பயிற்சிக்கான தனி ஆராய்ச்சி மையமும் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சட்டசபையில் இன்று (ஜூன் 22) பால்வளத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்அவர் மன்கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில்தான் பேசுவார். அதை நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒன் சைடு டிராபிக் மாதிரி அவர் மட்டும்தான் பேசுவார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார். அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத்யீ ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேரூராட்சியில் குப்பையில்லா குமரி என்ற தலைப்பில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்என்ன பண்றீங்க. இதுக்கா உங்களை இங்கு உட்கார வச்சது. எஸ்.பி.யை கூப்பிட்டு எல்லா வண்டியையும் லாக் பண்ணுங்க.
தொலைச்சி கட்டிருவேன்.
20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு 184 கோடி ரூபாயில் வழங்கப்படும்.
மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்குக் குறைந்தவிலையில் அதிவேக இணைய சேவை வழங்கப்படும். ரூ.100 கோடி செலவினத்தில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.