அதிகரிக்கும் வெயில்… ஹெல்த் டிப்ஸ் வழங்கிய அமைச்சர்!

வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
40 lakh chlorine tablets for affected people

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 லட்சம் குளோரின் மாத்திரைகள்!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள்.

தொடர்ந்து படியுங்கள்

மிக்ஜாம்: நான்கு மாவட்டங்களில் 4,106 நபர்களுக்கு சுவாச தொற்று!

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களில் அனுப்பப்பட்டதில் 37,751 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில்  4,106 நபர்களுக்கு சுவாச தொற்று ஏற்பட்டுள்ளது  என்று  மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dengue fever spread extends till december

டிசம்பர் வரை பரவும் டெங்கு : மக்களே உஷார்!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை டெங்கு பரவல் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிஸ்சார்ஜ்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: விமர்சனங்களுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையை விமர்சனம் செய்பவர்கள் தங்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டால் தான் அதன் வலி புரியும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘தமிழ் மான மறவர்’ – நெடுஞ்செழியனுக்கு முதல்வர் இரங்கல்

தமிழறிஞரும், தமிழக திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். Nedunchezhiyan

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவ மாணவிகள் பகீர் புகார்: பாலியல் டாக்டரைக் காப்பாற்றும் பாலிடிக்ஸ் டாக்டர்கள்?

 கோர்ட், கேஸ்  என போனால் படிப்பு வீணாகும். அவரை மன்னிப்பு கேட்கச் சொல்றோம் என சொல்லியிருக்கிறார்கள். sexual complaint against doctor

தொடர்ந்து படியுங்கள்

15 கி.மீ நடந்து சென்று மருத்துவமனையில் மா.சு ஆய்வு!

அமைச்சர் மா. சுப்பிரமணியன் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்