எடப்பாடிக்கு ஷாக் விடியல்… மழைப் பணிகளை பட்டியலிட்ட அமைச்சர் நேரு

சென்னையில் வெள்ள நீர் வடிந்ததால், எடப்பாடி பழனிசாமி மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்டோபர் 16) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தூங்கிக் கொண்டிருந்த எடப்பாடியை எழுப்பி விட்டது யார்? – அமைச்சர் நேரு பதிலடி!

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துணை முதல்வர் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (அக்டோபர் 14) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொதுமக்களின் புகாருக்கு உடனடி தீர்வு… அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு!

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கக் கூட்டரங்கில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மாநகராட்சி, நகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.987 கோடி: கே.என்.நேரு

சட்டசபையில் இன்று (ஜூன் 22) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூன் 22) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை ரிப்பன் மாளிகையில் புதிய மாமன்ற கூடம்: கே.என்.நேரு அறிவிப்பு!

சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 22) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி  துறை மானிய கோரிக்கை நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

என்றும் மக்களோடு அமைச்சர் கே.என்.நேரு… கோடை சொல்லும் சேதி!

தமிழ்நாட்டின் முக்கியமான துறைகளில் தலையாயது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை.

தொடர்ந்து படியுங்கள்
Minister KN Nehru launched a project to plant 4.5 lakh trees in Trichy on behalf of Cauvery Calling

காவேரி கூக்குரல்… ஈஷாவுக்கு அமைச்சர் நேரு புதிய கோரிக்கை!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Desalination plants in Ramnad and Tuticorin

தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: கே.என்.நேரு

தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!

இதுசம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்