வீட்டுமனை ஒதுக்கீடு வழக்கு : அமைச்சர் ஐ பெரியசாமி ஆஜராக உத்தரவு!
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவர் மீதான வழக்கை ரத்து செய்தும் வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவர் மீதான வழக்கை ரத்து செய்தும் வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்மேலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், விசாரணையை தள்ளிவைக்க கோரியும் ஐ. பெரியசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 26) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராக இருந்த ஐ பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகள் ஒதுக்கப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்