துரைமுருகன் திடீர் துபாய் பயணம்… ஏன்?
திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி இரவு திடீரென துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் நேற்று செப்டம்பர் 30ஆம் தேதி இரவு திடீரென துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
தனக்கு உரிய மரியாதை இல்லை என்பதில் துரைமுருகனுக்கு பெரிய வருத்தம் உண்டு. அதை அவ்வப்போது அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் வெளிப்படுத்தவும் செய்வார்
காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடகா அரசு மதிப்பதில்லை என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 15) குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு துரைமுருகன், நீங்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகாலம் ஆகிறது. இன்னும் ஆய்வு செய்யவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
கலைஞருக்காக நான் ஏற்பாடு செய்த குறிஞ்சி இல்லத்தில் இன்று தம்பி உதயநிதியை பார்க்கும் போது மிகவும் பொருத்தமாக இருக்கிறது’ என்று துரைமுருகன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், சளி, லேசான காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நான் கலைஞரோடு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவரது ஒவ்வொரு அணுவையும் அறிந்திருக்கிறேன்
அமைச்சர் துரைமுருகனுக்கு ஏற்கனவே மணல் குவாரி தொடர்பாக சில கேள்விகளை அனுப்பி அதற்கு எழுத்துபூர்வமான பதில்களை அமலாக்கத்துறை பெற்றிருப்பதாகவும்… அதையெடுத்தே கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
அமைச்சர் துரைமுருகனை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைப்பதற்காக திட்டமிட்டுள்ளார்கள் என்றும், இதற்காக துரைமுருகனுக்கு சம்மன் கூட அனுப்பிவிட்டார்கள் என்றும் கோட்டை வட்டாரத்தில் பலமாக பேச்சு உலவுகிறது.
இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தில் இன்று (செப்டம்பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று(ஜூலை 17) காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
‘எங்கே பொதுச் செயலாளர் வரலையா? தலைவரோட கார்லதான் வருவாரு… காணலையே? என்று பேச்சு எழுந்திருக்கிறது.
தற்போது அமைச்சர் துரைமுருகன் நலமுடன் இருப்பதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.