பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டம்!

பால் கொள்முதல் விலையை உயத்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று (மார்ச் 17) பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

உயரும் தனியார் பால் விலை!

ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. நாளை முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“நாட்டுக்கு உழைத்த மாமனிதர் உதயநிதி”: எடப்பாடி கிண்டல்!

ஒரு மாநிலத்துக்கு ஒரு முதலமைச்சர், தான் இருப்பார். ஆனால் தமிழகத்தில், ஸ்டாலின், அவரது மனைவி, மருமகன், மகன் என 4 முதல்வர்கள் இருக்கிறனர்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் படிக்கவில்லையா? குஷ்பூ கேள்வி!

பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை. இதே நிலை திமுக வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்