கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கூட்டம்… முன்பே எச்சரித்த பயணிகள்- அலட்சிய ரயில்வே அமைச்சர்
ஒடிசா பாலசோர் பகுதியில் ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மூன்றும் விபத்துக்குள்ளானதில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர் 900 பேர் காயமடைந்துள்ளனர்.