மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவவில்லை: மோடி குற்றச்சாட்டு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உதவி செய்யவில்லை என்று பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உதவி செய்யவில்லை என்று பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜிஎஸ்டி படிவத்தைத் தாக்கல் செய்ய நேற்று (டிசம்பர் 20) கடைசி நாளாக இருந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட வணிகர்களுக்கு ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ஆளுநர் கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெள்ள நிவாரண பாதிப்பு குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும்தான்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் அவரவர் பயன்பாட்டை பொருத்து இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற அவைக்குள் நேற்று அத்துமீறி வண்ணப்புகை குண்டுகளை வீசியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இன்று விவாதிக்கப்படும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எந்தெந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் அட்டை இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நிவாரண நிதி பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்