kalaignar who made MGR Shivaji

எம்.ஜி.ஆர். சிவாஜியை நட்சத்திரமாக மாற்றியவர் கலைஞர்: ரஜினி

1947ல் எம்.ஜி.ஆர் அறிமுகமான ராஜகுமாரி படத்துக்கும், 1952ல் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி படத்துக்கும் கலைஞர்தான் வசனம் எழுதினார். இதில் ராஜகுமாரி படம் தான் கலைஞர் வசனம் எழுதிய முதல் படம்

தொடர்ந்து படியுங்கள்
aiadmk district secretary meeting report

அதிமுக மாசெக்கள் கூட்டத்தில் நடந்த தரமான சம்பவங்கள்: டைம் டு டைம் ரிப்போர்ட்!

செப்டம்பர் 25ஆம் தேதி மாலை கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று அந்த கட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ‘திமுகவினரோடு இணக்கமாக இருங்கள்’-அதிமுகவினருக்கு எடப்பாடி உத்தரவு

அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடி கம்பெனிக்குள் அதிமுக இருக்கக்கூடாது”: ஓபிஎஸ்

ஜெயலலிதா அவர்கள் பன்னீர் செல்வத்தை தொண்டனாக பெற்றது நான் பெற்ற பாக்கியம் என்று ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“கட்சி நிதியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்”: ஓபிஎஸ்

அதிமுகவின் கட்சி நிதியை தவறாக பயன்படுத்துகிறவர்களுக்குத் தண்டனை உறுதியாக வழங்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“எம்ஜிஆருக்கு உதவியதை போல ஓபிஎஸ்க்கும் உதவுவேன்”: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பன்னீர் செல்வம் முகங்களில் எம்.ஜி.ஆரை பார்க்கிறேன் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஜனநாயக அடிப்படையில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”: எடப்பாடி

பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானிக்காமல் ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கருப்பு கூலிங் க்ளாஸ்…தொப்பி…எம்.ஜி.ஆராக மாறிய எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட மார்ச் 18-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

“எடப்பாடியின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது”: வைத்திலிங்கம்

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்