1972 அக்டோபர் 17…. வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர். எக்ஸ்பிரஸ்! 

பயணக் களைப்பெல்லாம் மக்கள் தந்த வரவேற்பால் பொடிப் பொடியாய் போக எம்.ஜிஆர் மதுரை சென்று மதுரை முத்து, பட்டுராஜன்,   உள்ளிட்டோர் முன்னிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க அண்ணா திமுக கொடியை ஏற்றிவைத்தார். 

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி இல்லாத அதிமுக: பண்ருட்டி வீட்டில் உருவான எம்.ஜி.ஆர். ஃபார்முலா ப்ளான்

ஏனென்றால் அண்ணாமலை சொன்ன மாதிரி தலைவர்கள் முக்கியமல்ல அதிமுக என்ற கட்சியோடுதான்  கூட்டணி  என்பதை இங்கே  நினைத்துப் பார்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

அ.இ.அ.தி.மு.க: ஒரு அரசியல் கட்சியின் அவல நிலை!

பொதுமக்களில் பலருக்கும் இப்போதெல்லாம் அ.இ.அ.தி.மு.க குறித்தும், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா குறித்தும் பேசுவதற்கே விருப்பமில்லை; பொது இடங்களில், பயணங்களில் இந்த பேச்சை எடுத்தாலே அலுத்துக்கொள்கிறார்கள், பேச்சை மாற்றுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

யார் கட்டுப்பாட்டில் அதிமுக அலுவலகம்?: வருவாய்த் துறை நோட்டீஸ்!

அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து வருகிற 25ஆம் தேதி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் பதிலளிக்க வருவாய்த் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்