”திமுக ஆட்சியை கலைக்க முடியும்!- காரணம் சொன்ன செல்லூர் ராஜூ
ஆளுநர் உரையின் போது தரக்குறைவாக மதித்து எதிர்த்து திமுக கூட்டணி கட்சியினர் கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்