ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் அடைக்கல மாதா அன்னை கோவில் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார்: முதல்வர்!

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருது வழங்குதல் விழா இன்று நடைபெற்றது. stalin hand over medal to winning sportspersons

தொடர்ந்து படியுங்கள்

பலியான கபடி வீரர்: நிதியை அள்ளித் தந்த ஆர்.கே.சுரேஷ்

இந்த நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை, இன்று (ஆகஸ்ட் 5) நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அந்தக் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கால்பந்துக்கு மாறிய செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்!

கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு உதவி! விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு?

விளையாட்டு வீரர்களுக்கு இதுபோன்ற மரணங்கள் நிகழாதவண்ணம் அதைத் தடுக்கும் வகையில், மருத்துவக் குழுக்களைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து வீரர்கள் களமிறக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் போட்டி தொடங்கியது: இந்தியா முதல் வெற்றி!

இதில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியா பி அணியில் இடம்பெற்ற ரோனாக் சத்வானி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மான் முகமதுவை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டிச் சின்னமான “தம்பி”யின் சிலையை பிரதமருக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

தொடர்ந்து படியுங்கள்