டிசம்பர் 28: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜனவரி 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இடம் பெறும் அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

அம்மா உணவகங்கள் நட்டத்தில் இயங்கினாலும்… மேயர் பிரியா முக்கிய அறிவிப்பு!

சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக மாமன்றத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வீடுகளில் புகுந்த வெள்ளம்: இறங்கி வேலை செய்யும் மேயர்

சென்னை முகலிவாக்கத்தில் மழை நீர் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி மேயர் பிரியா இன்று (நவம்பர் 13) ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மழை பாதிப்புகளை தெரிவிக்க புகார் எண்கள்: சென்னை மாநகராட்சி ஏற்பாடு!

மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி புகார் எண்களை அறிவித்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்