ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்களுக்கு கனமழை!

மாண்டஸ் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து நிலவி வருவதால் தமிழகத்தில் இன்னும் 2 தினங்களுக்கு மழை

தொடர்ந்து படியுங்கள்

அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!

மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது அதிகனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை மக்களே உஷார்: முக்கிய அறிவிப்பு!

கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதையும், மரங்களின் அருகாமையில் மற்றும் தற்காலிகமாக கூடாரங்களின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

இந்த நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

டிசம்பர் 4,5,6 ஆகிய மூன்று தினங்களுக்கு அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தொடர்ந்து படியுங்கள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீண்டும் கனமழை?

டிசம்பர் 5 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“108 இடங்களில் கனமழை, 16 இடங்களில் அதி கனமழை” -பாலச்சந்திரன்

கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது

தொடர்ந்து படியுங்கள்