Metro works should start immediately in Kilambakkam

கிளாம்பாக்கத்தில் உடனே மெட்ரோ பணி… : அன்புமணி வலியுறுத்தல்!

இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை; அதனால், கிளாம்பாக்கம் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள தமிழக அரசிடம் நிதி இல்லை என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், இவற்றையெல்லாம் கடந்து விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ தொடர்வண்டி பாதை இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

தொடர்ந்து படியுங்கள்
metro train work tamilnadu explanation

மெட்ரோ ரயில் திட்டம்: நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

மெட்ரோ ரயில் பணியின் போது புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள் ஆகியவை பாதிக்காத வகையில் பணி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: மெட்ரோ பணியால் நிகழ்ந்த விபத்து!

சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மோதி மாநகரப் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது.

தொடர்ந்து படியுங்கள்