இனி 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்!
வரும் திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வரும் திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்டோபர் 31) தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சேலம், திருச்சி, நெல்லைக்கான மெட்ரோ ரயில் சேவை சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் இன்று (ஆகஸ்ட் 31) சமர்பித்தது மெட்ரோ நிறுவனம்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான செயல்திட்ட அறிக்கை தாரிப்பதற்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மெட்ரோ ரயில் பணிகளுக்காக பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை என அடையாற்றில் சுரங்கம் தோண்டும் பணி
தொடர்ந்து படியுங்கள்புரட்சித்தலைவர் எம்ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை கோயம்பேடு வழியாகச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.. தொழில்நுட்ப வல்லுநர்களால் கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது
தொடர்ந்து படியுங்கள்சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இன்று (ஜனவரி 11) கையெழுத்தாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தாம்பரம்-வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே பயணச்சீட்டு என்ற திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 17) ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்