chennai st thomas mount metro rail parking closed

பார்க்கிங் மூடல்: வாகன உரிமையாளர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரங்கிமலை மெட்ரோ பார்க்கிங் டிசம்பர் 5 ஆம் தேதி வரை மூடப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்